WELL COME TO OUR NM FAMILY !
MSM SHakir (Alhaj Mohamed Saleem's son)has passed out from Jamiah Rahmaniyah Arabic College on 27th june *02* Congratulations for s.m.m.Mazahir as he is selected as the Dean of Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University

Friday, October 16, 2015

Last Committee meeting

Nm family committees are Main committee 1)Cultural & education committee 2)Get together committee 3)sport committee 4)ladies committee


Main committee President:mr Mazahir V/President :Mr Mudassar Secretary:mr Rinos V/Secretary:mr husni Treasure:mr Azmi


Cultural &dedication committee Mr Salam Mr Saleem Mr Nizlan Mr Shifan Mr Fasmil Mr Azeem Mr Nazeem

Get together committee Mr Salam Mr Saleem Mr Nizlan Mr Shifan Mr Fasmil Mr Azeem Mr Nazeem


Sports committee mr Shajahan Mr shihan Mr Hafis Mr husni Mr shinaaz Mr H Kareem Mr Razmil



Cultural & education committee Mr Iqbal Mr Nawfer Mr Rikas Mr shafran Mr Razly Mr Salam Mr Saleem

Tuesday, March 17, 2015

Congratulations for s.m.m mazahir as he is selected as the dean of faculty of islamic studies and arabic language, south eastern university

Sunday, March 1, 2015

கல்வி

4:162எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.

Monday, February 16, 2015

உறவினர் ஒற்றுமை

2:83 وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ 2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும்,
 உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

Eid Cricket Festival Players. (NMFO) 30-Jul-14


   



Monday, February 9, 2015

உறவினர்

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) 'இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?' என்றனர்.நபி(ஸல்) அவர்கள் 
'இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!" (என்று கூறிவிட்டு அவரிடம்.) 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்" என்று கூறினார்கள் (புகாரி 1396)